மைக்ரசொப்ட் கணனிகளுக்காக நேற்றைய தினம்(06) விண்டோஸ் 11 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விண்டோஸ் 10 பயனர்கள் விண்டோஸ் 11ஐ இலவசமாக புதுப்பித்து கொள்ள முடியும் என மைக்ரசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மைக்ரசொப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் பிரதான தயாரிப்பு அதிகாரி,விண்டோஸ் 11ஐ கையாளுவது மிகவும் சுலபமானது என குறிப்பிட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Recent Comments