நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலய அணி 05 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது.
இந்நிலையில் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று வெலிங்டனில் இடம்பெற்று வருகின்றது.
இதற்கமைய கிறைஸ்ட்சர்ச்சில் இடம்பெற்ற முதல் போட்டியில் 53 புள்ளிகள் வித்தியாசத்திலும்,டுனெடியில் நடந்த இரண்டாவது போட்டியில் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று 2-0 என முன்னிலையில் வகிக்கின்றது.
இந்நிலையிலேயே மூன்றாவது போட்டி வெலிங்டனில் இடம்பெறுகின்றது.
Recent Comments