Sunday, May 15, 2022

ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு சிட்னி அதிகாரிகள் தீர்மானம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

அத்துடன் உணவகங்கள் மீள திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்கள் மாத்திரமே உணவகங்களுக்குள் உள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என வெளிநாட்டு ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டள்ளது.

- Advertisment -

Most Popular

Recent Comments