மைக்ரசொப்ட் கணனிகளுக்காக நேற்றைய தினம்(06) விண்டோஸ் 11 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விண்டோஸ் 10 பயனர்கள் விண்டோஸ் 11ஐ இலவசமாக புதுப்பித்து கொள்ள முடியும் என மைக்ரசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மைக்ரசொப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் பிரதான தயாரிப்பு அதிகாரி,விண்டோஸ்...
இன்றிலிருந்து(19) மழையுடனான வானிலை குறைவடையக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல்,சப்ரகமுவ,மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும்...
நேற்றைய தினம்(10) ஒமானுக்கு எதிராக இடம்பெற்ற இரண்டாவது மற்றும் கடைசி இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதற்கமைய இலங்கை அணி 2 - 0...
சீனாவுக்கு முதல் தங்கப்பதக்கம்!!
டோக்கியோ ஒலிம்பிக் 2020 மகளிருக்கான 10 மீற்றர் எயார் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் முதல் தங்கப் பதக்கத்கத்தை சீனாவின் யாங் குயான் வென்றார்.
ரஷ்யாவின் அனஸ்தேசியா கலாஷினா வெள்ளிப் பதக்கத்தையும், சுவிற்சர்லாந்தின்...
நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலய அணி 05 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது.
இந்நிலையில் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று வெலிங்டனில் இடம்பெற்று வருகின்றது.
இதற்கமைய கிறைஸ்ட்சர்ச்சில்...
மேற்கிந்திய தீவு அணியுடனான கிரிக்கெட் தொடரில் இருபத்துக்கு இருபது போட்டிகளுக்கு தசுன் சானக்க அணித் தலைவராக பெயரிடப்பட்டிருந்தார்.இருப்பினும் அவரின் விசா பிரச்சினை தொடர்பாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் அறிக்கை கோர முடிவு செய்யப்பட்டுள்ளதாக...